தீயின் மேல் நடப்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

"வடதுத்திஷ சாகத்தில் லலலலல
லலல யென்று ஓதியெடுத்துதாம
வார்த்து காலில் தடவு ஆக்கி னியில்
நடக்கலாமிது அக்கினி ஸத்தம்பனமப்பா"

வடதுத்திச் செடியினை விசாக நட்சத்தன்று, “லலலலலலலல” என்கிற மந்திரத்தைச் சொல்லியாவாறே பிடுங்கி, தாம விட்டு அரைத்து காலில் பூசிக் கொண்டு அக்கினியின் மேல் நடந்தால் சுடாது இது அக்கினி வசியம் என்கிறார் அகத்தியர்.

இனி அடுத்த பதிவில் பாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி என்று பார்ப்போம்...
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

18 comments:

மதுரை சரவணன் said...

ok .its un belivable. any how thanks for information.pl mention vada thuththi 's botanical name

chandru2110 said...

@Madurai Saravanan
யாருங்க இது அவங்களுக்கு தெரிஞ்ச்சதை கேளுங்க.

தோழி said...

இதை துத்திக் கீரை என அழைப்பர். இதன் தாவரவியல் பெயர் - Abutilon indicum என்பதாகும், ஆனால் இங்கு தாம விட்டு அரைத்து என்று சொல்லப்பட்ட தாம என்னும் திரவம் பற்றி தெரியவில்லை தெரிந்ததும் இணைத்து விடுகிறேன் நன்றி.. Madurai Saravanan...

Unknown said...

தோழி, உங்க பதிவு எல்லாம் பார்கிறேன். நன்றாக இருக்கிறது. ராமகிர்ஷ்ணர் பரமஹம்சர் நிகழ்ச்சியை சொல்ல விரும்புகிறேன். அவரும் ஒரு சித்தர்ராகத்தான் வாழ்தவர் உண்மையை, ஏதார்த்தை சொன்னவர். ஒரு ஆள் தன் வாழ்நாளில் 20 வருட தவத்திற்கு பிறகு தண்ணி மேல் நடக்கும் வித்தையை கற்றுவந்தான் இதை ராமகிர்ஷ்ணர்யிடம் தெரிவித்தான். "அடபாவி படகோட்டியிடம் அரையேனா கொடுத்தால் அவன் இந்தகரையில் இருந்து அந்தகரைக்கு விட போறான் இதுக்கு எதுக்கு 20 வருடத்தை வீண்னடித்தாய்" என்றார்.

rajsteadfast said...

அரிய தகவல். நன்றி தோழி.

ஆர் கே குரு..நல்ல பகிர்வு. எந்த அர்த்தத்தில் இங்கு அதை கூறினீர்கள் என்றுதான் புரியவில்லை.

தோழி said...

மிக்க நன்றி.. rajsteadfast

Sekar said...

Hi,

If any followers who tried these methods, Please post your experiences.

Unknown said...

என் கதையின் விளக்கம் தோழிக்கு புரியும் என்று நினைக்கிறேன். இயர்கையே ஒரு அதிசயம், அற்புதம் அதில் இணைந்து போவதே நம் பாக்கியம்.

senthil kumar said...

தோழி , தகவல்கள் நன்றாக உள்ளது . மேலும் விரிவாக எதுதலாமே !!! நன்றி

தோழி said...

என்னால முடிந்த வரை சொல்வேன்.. நன்றி..senthil kumar

Unknown said...

எங்கஊரில் பூக்குழி தீ மிதிப்பு நடக்கும் அதில் நடப்பவர் காலில் இந்த பச்சிலை பூசவில்லையே அது எப்படி சுடாமல் இருக்குது தோழி.தோழி பரிபாஷை புரியாமல் ஆப்ரேசன் பண்ணாதுங்க வெட்டிய பிறகு ஒட்டாமல் ஆகிவிடும்.

SUMAN said...

நான் உங்கள் பதிவுகளைப் படித்துவருகிறேன் விளக்கங்களை எழுதும்போது அனைவருக்கும் புரியும்படி எழுதுங்கள். யாராவது வந்து விளக்கம்கேட்டால்தான் திருவாய் மலர்கிறது..ஒரே பதிவை பல நாட்கள் வந்து படிப்பதன் மூலம் மட்டுமே உரிய விளக்கத்தைப்பெறமுடிகிறது

தயவுசெய்து போதியவிளக்கம் தரவும்

தோழி said...

நன்றி நண்பரே!, இனி வரும் நாட்களில் உங்களின் கருத்தினை கவனத்தில் கொள்கிறேன். தங்களின் அக்கறைக்கும், அறிவுரைக்கும் நன்றி!

k1 said...

anbu thozhi avargaleee....nengal mele ulla oru vina ullathu "THAMA VITTU ARAITHU" enbatharku meaning enna venral... "THANEER" serthu araithu endru porul...so antha illai udan neer vittu araithu thadavinal agani sudathu...

ipaduku unnami vasagan
karthik..

Anbu Thozhi....
Enaku ithil niraya aarvam undu.Enaku niraya santhegam ullathu.Thaangal uthavi seiveerkala...thangal pathilai nokki ungal seedan

Unknown said...

@தோழி
எல்லாவற்றையும் கூறி விட்டு , மூல மந்திரம் , சபை நிவர்த்தி மந்திரம் குரு மூலம் கற்க என்று கூறுவது எரிச்சல் தான் ஊட்டுகிறது. குரு இருந்தால் நாங்கள் ஏன் இந்த தளம் வந்து படிக்கிறோம். அது மட்டும் அல்ல, உங்களக்கு ஒரு பட்டனர் இருந்தார். நீங்கள் கற்று அறிந்தீர். நாங்கள் காடு மலை ஏறி கற்று கொள்ளுங்கள் என்று நீங்கள் கூறாமல் குரு அருள் மூலம் கற்றுகொள்ளுங்கள் என்கிறீர் நீங்கள். உங்களுக்கு ஈழத்து சித்தர் பாடல் நீங்கள் கேட்டும் கிடைக்காத பொது எவ்வளவு வறுத்த பட்டீர்கள். அதே போலதான் நாங்களும் நீங்கள் குரு மூலம் கற்க என்று கூறும் பொது வலிக்கிறது. உங்கள் நோக்கம் பகிர்தல் என்றல் ஏன் பல நல்ல மந்திரங்களையும் சபை நிவர்த்தி முறைகளையும் மறைகிறீர்கள். அந்த குரு என்கிரிகிறார் என்று நீங்களே கூறிவிடுங்கள்.

Unknown said...

@சுமன்

Post a comment