கருவூரார் சொன்ன மிருக வசியம்...

Author: தோழி / Labels: , , ,

"பாரப்பா வேண் குன்றி மூலம் வாங்க
நேரப்பா மந்திரந்தான் வம்வம் வசி வசி
நிறை மிருக வசீகரி ஓமென்று போற்றி
வேரப்பா பிடுங்கி யதைவா யிலிட்டு
பேசவே மிருக வசீகரங் காணும்".


- கருவூரார் பலதிரட்டு -

விளக்கம் :-


வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க, "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்" என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

16 comments:

rajsteadfast said...

தொடருங்கள், நான் தின வாசகன் ஆகிவிட்டேன்.

தோழி said...

@rajsteadfast
முடிந்தவரை தருகிறேன்...மிக்க நன்றி....

chandru2110 said...

மிருக வசியத்தில் எல்லா மிருகங்களையும் வசீகரிக்க முடியுமா? அணில் போன்ற சிறிய உயிரினங்களையும்....

தோழி said...

@chandru2110
அனைத்து மிருகமும் வசியமாகும்...

dr.raghavan said...

great work

தோழி said...

@dr.raghavan
மிக்க நன்றி...

raj said...

நன்றி great work, keep it up...

தோழி said...

@raj

மிக்க நன்றி...

நாளைப்போவான் said...

இந்த முறைகளையெல்லாம் நீங்கள் முயற்சி செய்து பார்த்ததுண்டா?

தோழி said...

@நாளைப்போவான்

எல்லாம் முயற்சி செய்ததில்லை சிலதை முயற்சி செய்து இருக்கேன்... நன்றி.

THIVAKAR said...

venn kunri mooligai eppadi irukkum

SivaSubramanian said...

வெண் குன்றி மூலிகையின் தற்போதைய பெயர் என்ன தோழி .......................

bharathraja said...

venkuntri muligai-yin tharpothaiya name yenna thozhi sollungal pls pls pls..........

Mayan Shiva said...

Nice work,great

vive said...

@நாளைப்போவான்
epadi seivathu endru sollungala na seithu parkiran

Sathiyarajd Sakthi said...

மூலிகை பரிக்க மந்திரம் சொல்ல வேண்டும் அதை எத்துனை முறை சொல்ல வேண்டும் சகோதரி

Post a Comment