"ஒப்பான இன்னொரு முறைமை கூர்வேன்
ஓகோகோ நாதர்கள் மறைத்த செதி
செப்பவே விஷ்ணு வாங்க சாபம்
செம்மையுடன் மாணாக்க ளறிய வேண்டி
தப்பாது பிரணவ ங்களே தேன்றாக்கால்
தயாபரனே சிம் சிம் சிம் மென்றேயோது
எப்படியும் லட்ச முரு செபித் தாயானால்
ஏன் மகனேலோ கசித்த னாகுவாயே".
- அகத்தியர் மாந்திரீக காவியம் -
விளக்கம் :-
இன்னுமொரு முறை சொல்கிறேன் கேள், பெரிய பெரிய சித்தர்கள் எல்லாம் மறைத்த செய்தி உனக்காக சொல்கிறேன் விஷ்ணு வாங்க செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன். "சிம் சிம் சிம்" என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



9 comments:
நன்றாக விளக்கப்பட்டுள்ளது.
@chandru2110
மிக்க நன்றி
நல்லாத்தான் இருக்கு
@பிரியமுடன் பிரபு
மிக்க நன்றி
//சாபம்///தோழி இனி தொடரும் முன் சாபம் என்பதன் விளக்கத்தை கொஞ்சம் சொல்லவம் நன்றி.
சரிங்க அடுத்த பதிவில் சாபம் பற்றி விளக்குகிறேன்.. நன்றி
தோழி அவர்களே...
விஷ்ணு வாங்க செடி என்பது என்ன?, அப்படி ஏதும் செடி இருக்கிறதா அப்படி இருப்பின் அதனுடைய தற்போதைய பெயர் என்னவென்று அறியத் தருவீர்களா?
தங்களின் பணி தொடர வாழ்த்துகள்....
@PAISAPOWER
அது விஷ்ணு காந்தி என்னும் செடியே ஆகும். நன்றி..
சித்தன் என்று பெயர் எடுக்காவிட்டாலும் நல்ல மனிதன் என்று பெயர் எடுத்தாலே போதும் .
Post a Comment