கருவூரார் சொன்ன தேவ வசியம்...

Author: தோழி / Labels: , , , ,

"பாரப்பா நாக மல்லி மூலம் வாங்க
பாடுகிறேன் மந்திரந்தான் பண்பாய்மக்காள்
செய செய ஓம் கிலியும் பகவதா
வென்று தியானம் செய்து ஆரப்பா பிடுங்கி
வந்து நிழலு லர்த்தி அப்பனே பொடியாக்கி
திரியி லூட்டி பெறப்ப காராவின் நெய் யெரித்து
மையைப் போட்டிடவே தேவரெல்லாம் வசியமாவார்".


- கருவூரார் பலதிரட்டு -

விளக்கம் :-


பண்பான மாணவர்களே நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள் "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா" என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

37 comments:

Bullet மணி said...

இந்த செய்தியெல்லாம் தாங்கள் எங்கிருந்து சேகரிக்கிரீர்கள் ?
வாழ்த்துகள்

தோழி said...

@Bullet மணி
சித்தர்களின் நூல்களில் இருந்துதான்...நன்றி.

Sri Kamalakkanni Amman Temple said...

நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள் :::)))

how to find this mooligai.
which place?
i think defenetly not in local areas
.. some special mountain only this mooligai available..

தோழி said...

@Sri Kamalakkanni Amman Temple
என்னால் நீங்கள் இந்த மூலிகையை எப்படி அறிந்து கொள்ள முடியும் என்பதையும், எங்கு பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்கும் வழிகாட்ட முடியும். அனால் அதற்க்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி அதற்கு நீங்கள் சொல்லும் பதிலைப் பொறுத்தே எனது பதில் இருக்கும்....

///how to find this mooligai.
which place?
i think defenetly not in local areas
.. some special mountain only this mooligai available..////

இப்படி சொல்கிறீர்களே இந்த மூலிகையை பெறுவதற்கு நீஎங்கள் என்ன முயற்சி செய்து பார்த்தீர்கள் என்பதே எனது கேள்வி?

Sri Kamalakkanni Amman Temple said...

இப்படி சொல்கிறீர்களே இந்த மூலிகையை பெறுவதற்கு நீஎங்கள் என்ன முயற்சி செய்து பார்த்தீர்கள் என்பதே எனது கேள்வி?::))

தெரிந்தவர்களிடம் கேட்பதே முதல் முயற்சி..
உங்களிடம் சந்தேகத்தை கேட்டேன் . இதுவே எனது முதல் முயற்சி

தோழி said...

@Sri Kamalakkanni Amman Temple
இப்படியே இன்னும் கொஞ்சம் முயற்சிசெய்து விட்டு சொல்லுங்க... தேட கஷ்டமாக இருந்தால்... உதவுகிறேன்... மிக்க நன்றி...

Sri Kamalakkanni Amman Temple said...

மிக்க நன்றி...

dr.raghavan said...

amazing writings

siva said...

Me also need that detail pls forward me

தோழி said...

@dr.raghavan
மிக்க நன்றி...

siva said...

Pls tell me the details where to collect

தோழி said...

@siva

என்ன விபரம் தேவை என்று தெளிவாகக் கேளுங்க..

siva said...

where to collect நாக மல்லி plant

தோழி said...

@siva

இலங்கையில் இருக்கும் என்னால் இந்த மூலிகை இந்தியாவில் எங்கே வளர்ந்து இருக்கு என்று சொல்ல முடியாது ஆனால் அதி கண்டு பிடிக்க வழி சொல்லலாம்... தயவு செய்து தமிழ்ல எழுதுங்க நான் உதவிசெய்கிறேன்.. ஆங்கிலம் வேண்டாமே..

siva said...

I dont have Tamil font, sorry for that, pls advice me how to identify or currecnt name of that pant.

siva said...

Also konana vanai also where to find or what is the current name, pls tell me

தோழி said...

@siva

http://www.google.co.in/transliterate/indic/Tamil இந்த தளம் மூலம் தமிழில் தட்டச்சு செய்ய முடியும் முயலுங்கள்...

நாக மல்லி என்று சித்த மருத்துவ மூலிகை கடையில் கேட்டால் அதைப் பெற்றுக் கொள்ளலாம், அதைக் கொண்டு அந்த செடியை அடையாளம் காண முடியும், கடை எங்கே இருக்கிறது என்றும் சொல்லனுமா?

siva said...

No, Thanks

siva said...

If you have store name, pls tell i will collect

தோழி said...

@siva

முழு விபரமும் சேகரிக்காமல் இணையத்தில் பதிவு போட முடியாதே.. ஆகவே என்னிடம் அனைத்து விபரங்களும் உள்ளது.. ஆனால் நீங்களும் முயன்று முடிய வில்லை என்றால் கேளுங்க.. நன்றி..

vikram said...

செங்கணா போற்றி ! திசைமுகா போற்றி !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கள்நா யகனே போற்றி ! ஏழ் இருக்கை
இறைவனே ! போற்றியே போற்றி !

சித்தனே ! அருளாய் ! செங்கணா ! அருளாய் !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே ! அருளாய் ! அமரனே ! அருளாய் !
அமரர்கள் அதிபனே ! அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக் குடியுள்ஏழ் இருக்கை
முத்தனே ! அருளாய் ! முதல்வனே ! அருளாய் !
முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே. 9


idvum karuvurar mandiram dan

தோழி said...

@vikram

மிக்க நன்றி..

Sekar said...

நாக மல்லி மூலிகையை சித்த மருத்துவ மூலிகை கடை பெற்று இந்த வசியதை மூயலாலமா ? எப்படி இந்த வசியதை பயன் படுத்தலாம் ? Just i want to use for good purpose only. Can you help me how to do it? Thanks in advance..

தோழி said...

@Sekar
இல்லை சித்த மூலிகைக் கடையில் இதை பெற்று முயல முடியாது. அந்த மூலிகையை இனங்கான இதைப் பயன்படுத்தலாமே ஒழிய செய்முறைக்கு இது சரிவராது.. எனவே, அந்த மூலிகையை இனங்கண்டு, அது வளரும் பகுதியில் சென்று மந்திரம் சொல்லி பறித்தாலே இது சாத்தியமாகும். இல்லையேல் சித்த மருத்துவ மூலிகைக் கடையில் இதன் விதை கிடைத்தால் வீட்டில் வளர்த்துப் பயன் பெறலாம்... நன்றி.

vee said...

தோழி மிகவும் பயனுள்ள கருத்துகளை தருகுறீர்கள்,தொடரட்டும் உங்கள் சேவை ,வாழ்க வளமுடன்

jagadeesh said...

நாக மல்லி செடியை சிவாலயங்களில் காணலாம், தமிழ்நாட்டில் திருப்பூரில் உள்ள விஷ்வேஸ்வர சுவாமி கோயிலில்
உள்ளது.

chandru said...

Hai mr jagadish how r u..tirupur vikneshvair temple la.naga malli sedi erukka...erunthal yennaku rly pannuinga.thankz

jagadeesh said...

Hi chandru, please contact me in japsltd@yahoo.co.in. i will give the details of naga malli.

jagadeesh said...

@chandru

please contact me in japsltd@yahoo.co.in
i will give you the details of naga malli.

yuvaraj Anand said...

நாக மல்லி என்ற செடி - பாம்பு செடி என்றும் கூறுவார்கள், மேலும் இந்த link click செய்யும்

http://img818.imageshack.us/i/nagamalli.jpg/

Ayurveda said...

காடு மலை செல்ல வேண்டாம்..
கழனியிலே உள்ளதப்பா!
பெயருக்கேற்ற பூவும்
வசப் படுத்தும் வாசனையும்
உன் மதியில் உதிக்க வில்லையா?
.......திருக் கோட்டியார்

ja said...

ayur veda sir pls tell me sir where i get u mean naga dali

UNAKKAKA said...

tirupuril vishwesra temple enge ullathu?

softloyal said...

How to type in tamil formate

BILLA said...

ha ha ANDHATTHIL ULLADHE PINDHATHIL

Sankar Narayanan said...

very nice mam!

jana said...

நன்றி தோழி

இக்காலத்தில் காரம் பசுவின் நெய் எங்கு கிடைக்கும்

Post a Comment