"இது கொடிமரத்திற்கு ஏற்றது"

Author: தோழி / Labels: ,
வடலூரில் ஞான ஆலயம் ஒன்று எழுப்ப திருவுளம் கொண்டார் இராமலிங்க சுவாமிகள். சத்திய ஞான சபைக்கு கொடிமரம் தேவைப்பட்டது. ஆலயப் பணிகளைக் கவனித்துவந்த அன்பர்கள் சிலரை அழைத்து சென்னை சென்று மரம் வேண்டிவருமாறு பணித்தார். அவர்கள் இரயிலில் சென்னை சென்று இராமலிங்க சுவாமிகள் சொன்ன இடத்திற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு முன் இராமலிங்க சுவாமிகள் தகுதியான மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் மீது நின்றபடி "இது கொடிமரத்திற்கு ஏற்றது"என்றாராம்.

அட்டமா சித்துக்களும் கைவரப் பெற்றவராகிற்றே அவர்.


இனி வரும் பதிவுகளில் சித்தர்கள் சொல்லிசென்ற முக்கியமானவைகளில் ஒன்றான "ரசமணி" பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

அண்ணாமலை..!! said...

அருமையான தகவல்..நன்றி..!!

ananthan said...

this is my guru

raman said...

எனக்கு அதிகமாக வள்ளல் பெருமானை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ........... தயவ செய்து பெருமானை பற்றிய சேதிகள் இருந்த தெரிவிக்கவும்

ganges said...

வாழ்க வளமுடன் தோழி ,

சுவாமிகளை பற்றி இன்னும் அதிக செய்திகள் கொடுத்திருந்தாள் சிறப்பாக இருந்திருக்கும்..

வாழ்த்துக்கள் ...

Appuvijay said...

Nice.......

kaliyuga ravanan said...


எல்லாம் உயிரும் இன்புற்று வாழ்க!!!

kamapichachi.co said...

karuppusamy samy...
good..........

kamapichachi.co said...

good....

Unknown said...

Ealam inputru valka., kolla nereye guru arul neri...,.

Post a comment