அகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...

Author: தோழி / Labels: , , ,

"ஆகுவா யம்பலவா புலஸ்தியா கேள்
அப்பனே பூனைத்தா ள்வணங்கு மேனி
வகுடனே சாபமத்தை நீக்குவதற்கு
வளம் பெரிய பிரணவமே தேன்றாக்கால்
சாகுயடைய வட்சரமாம் தூ தூ வாகும்
சதுர மன்னர் தான் மயங்குந் தழை தானாகும்
நாகுடனே லட்சமுருவோ துவோது
நாயக னேநாடெல்லாம் வைசியந் தானே"


- அகத்தியர் மாந்திரீக காவியம் -

விளக்கம் :-

புலஸ்தியன் என்ற என் சீடனே கேள், பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் "தூ தூ " என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

21 comments:

chandru2110 said...

எப்படிதான் இந்த பாடலுக்கு விளக்கம் அறிந்தீரோ!!
நல்ல‌ விளக்கம்.

hai_cha70 said...

அறிவியல் காலத்தில் இது ரெம்பஒவர்தான்,,,,,
போதும் தூ தூ.....

sharma.aps said...

நல்ல விளக்கம். உங்கள் கட்டுரைகளைப் படிக்கையில் ஆச்சரியமாக உள்ளது. ஒரு பெண்ணுக்கு ஆன்மீகத்தில், சித்தரிலக்கியத்தில் இவ்வளவு ஆர்வமும், தெளிவும், தேடலும் இருப்பது கண்டு வாழ்த்துக்கள். நண்பர்களின் இந்தத் தளத்தையும் பாருங்கள்.

http://ramanans.wordpress.com/

http://aanmigakkadal.blogspot.com

- சர்மா

chaarvi said...

நமது முன்னோர்கள் நமக்காக ஒவ்வொரு வாழ்க்கைப் பகுதிகளிலும் ஆராய்ந்து,தெளிந்து,அனுபவித்து எழுதி விட்டுச் சென்ற பொக்கிஷங்களை எதிர்கால சந்ததிகளுக்காக தேடித் தொகுத்து வழங்கும் உங்களது சேவை சிறக்க வாழ்த்துக்கள் பிரார்த்தனைகளுடன்
என்றென்றும் அன்புடன் எம் எஸ் சேர்வராயர்
http://mscherweroyar.blogspot.com (Murugan & Pamban Swamigal collections)

winmani said...

சித்தர்களின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு.

பூனை வணங்கி மூலிகையின் தற்போதைய பெயர்
என்ன ?

கருவாச்சி said...

தோழி, தழை என்றால் செடி முழுவதுமாகவா?

geethu555 said...

would please give any way to get relevant answers from siddhars during sleep and without sleep but doing some otherwork.
Is there any other way by chanting the repeated mantra.
if so share with others
not only to me but for
others too.

geethu555 said...

great job

mother said...

Thanks for the details. I have below questions, Please clarify.
1) Do we need to tell lakh time continuously or can we have breaks and tell them in a week.
2) Do we need to carry the plant always with us or keep it in the pooja room.

Thanks
Thamarai.

செவுந்தலிங்கன் said...

@hai_cha70மிக நல்ல முயற்சி

தோழி . நான் ஒருமுறை சில மூலிகைகளுக்கிடையில் குப்பைமேனியை உலர வைத்திருந்த பொழுது ஒரு பூனை அதில் விழுந்து புரண்டு கொண்டிருந்தது , மற்றபடி சித்த மருத்துவம் என்பது உயர்தர அறிவியல் என்பதை அறியாதவர்களின் கருத்துக்களை புறக்கணியுங்கள் மன்னியுங்கள், உயிறற்ற அந்த அறிவியல் மேதாவியின் உடம்பினை வைத்துக்கொண்டு எப்படி ஒன்றும் செய்ய முடியாதோ அவ்வாறு மூலிகைகளுக்கு உயிர்கொடுத்தல் அவசியம் , தொடரட்டும் உம்பணி, மேலும் கருத்துக்கள் அனைத்தையும் ஒரேவிதமாக பாவிக்கும் உமக்கு எனது வாழத்துக்கள் அன்பரே

அன்புடன்
செவுந்திலிங்கம்

மதுரை said...

தூ- தூ என்று ஒரு இலட்சம் முறை துப்புவதற்கு சரியாக எழுபது நாட்கள் ஆகும்.ஒரு மனிதன் தொடர்ந்து எழுபது நாட்கள் துப்புவதென்பது எப்படி சாத்தியம்? இதயத்தில் அன்பு சொரிந்தால் வசியம் தானாக வரும். அன்பு எங்கிருந்து வரும்-குப்பைமேனியில் இருந்தா- அல்லது தூ என்று சொல்வதில் இருந்தா?
ayurexpress.net

மதுரை said...

தூ- தூ என்று ஒரு இலட்சம் முறை துப்புவதற்கு சரியாக எழுபது நாட்கள் ஆகும்.ஒரு மனிதன் தொடர்ந்து எழுபது நாட்கள் துப்புவதென்பது எப்படி சாத்தியம்? இதயத்தில் அன்பு சொரிந்தால் வசியம் தானாக வரும். அன்பு எங்கிருந்து வரும்-குப்பைமேனியில் இருந்தா- அல்லது தூ என்று சொல்வதில் இருந்தா?

மதுரை said...

தூ- தூ என்று ஒரு இலட்சம் முறை துப்புவதற்கு சரியாக எழுபது நாட்கள் ஆகும்.ஒரு மனிதன் தொடர்ந்து எழுபது நாட்கள் துப்புவதென்பது எப்படி சாத்தியம்? இதயத்தில் அன்பு சொரிந்தால் வசியம் தானாக வரும். அன்பு எங்கிருந்து வரும்-குப்பைமேனியில் இருந்தா- அல்லது தூ என்று சொல்வதில் இருந்தா?

கண்ணன்,சோழவந்தான் said...

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் படியுங்கள் இல்லையேல் பொத்திகொண்டு செல்லுங்கள் குறிப்புகளை உதாசீனபடுத்தாதீர்கள். கண்ணன். சோழவந்தான்

sumar said...

Kuppai Meni is called as Poonai vanagi

கோகுலம் குரூப்s said...

@மதுரை உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் படியுங்கள் இல்லையேல் பொத்திகொண்டு செல்லுங்கள் குறிப்புகளை உதாசீனபடுத்தாதீர்கள்

மதுரை said...

@??????? ??????s
எந்த சித்தன் பொத்த சொன்னான்?

மதுரை said...எந்த சித்தன் பொத்த சொன்னான்?

Rajthe Eesan said...

Fuck u... better fuck off from here..!!!

Raghavan Narayanasamy said...

Nambikai ullavarkaluku mattume indha site

Ravi Indran said...

Great Work. Just found this site by accident. Now I am regular reader of this site.
Can some one tell me how to copy the contents and paste on word document. Like to take a print out and read and also will use as reference. Please help me.

Post a Comment