பாத ரசத்தின் தோஷமும், குற்றமும் சுத்தி செய்யாவிட்டால் என்னாகும்.?

Author: தோழி / Labels: , , ,

திருமூலர் தனது நூலில்,

"ஏதுவாய் நின்ற எழிலான சூதத்தில்
கோதுவாய் நின்ற குடிலமய லேளுமே
கோதுவாய்ப் போக்காட்டால்கே வனமேடுக் காது
வாதுவாம் வாதத்துக் காகாதே"


என்ற பாடலில்,

சூதத்தில் அதன் குணங்களைக் கெடுக்கக் கூடிய மலமாகிய ஏழுவித குற்றத்தை போக்காவிட்டால் ககன மேடுக்காது வாதத்துக் காகாது என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

1 comments:

Kumar P said...

சரியாக புரியவில்லை , விளக்கம் தர முடியுமா ? ரசமணி செய்ய முடியாது என்று பொருளா ?

Post a Comment