குண்டலினி சக்தி…

Author: தோழி / Labels: ,குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி எளிதில் அது வெளியேறாதபடி பாதுகாக்கும் இடம். குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற சக்தி குண்டலினி ஆயிற்று.

மனித சரிரத்தைத் தாங்கி நிப்பது குண்டலினி சக்தியே, இது பாம்பு போல் வளைந்து சுருண்டு சரீரத்தினுள் எருவாய்க்கும், கருவாய்க்கும் இடையில் உள்ளது. இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர்.

குண்டலினி சக்தியை விழிக்கச் செய்தே சித்தர்கள் அட்டமா சித்தியைப் பெற்றனர். யோகப் பயிற்ச்சிகள் செய்து இந்தக் குண்டலினி சக்தியை விழிக்கச் செய்வதன் மூலம் யோகியர் இறையனு பவங்களைப் பெறுகிறார்கள். தெய்வீக இரகசியங்களை அறிகிறார்கள்.

குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது. உச்சந்தலையில் சிவா அம்சம் உள்ளது. குண்டலினி
சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பம் இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்.

யோகிகளும், சித்தர்களும் இந்த சக்தியை முழு அளவில் எழுப்பி உச்சந்தலைக்கு ஏற்றுகிறார்கள். அவர்களால் அளவற்ற அற்புதங்களை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

22 comments:

D.R.Ashok said...

:)

நீச்சல்காரன் said...

good post

chandru2110 said...

ஆரம்பம் நன்றாக உள்ளது.மேலும் தொடருங்கள் தோழி.

பித்தனின் வாக்கு said...

நல்ல விளக்கங்கள். இதை எப்படி உணர்வது என்பது, எப்படி செயல் படுத்துவது என்பதைப் பற்றிய விளக்கங்களில் தருமாறு வேண்டிக் கொள்கின்றேன். நன்றி.

நிகழ்காலத்தில்... said...

படிப்பவருக்கு ஆர்வத்தை தூண்டும் வண்ணம் எழுத்து அமைந்துள்ளது

வாழ்த்துகள்

தொடர்ந்து எழுதுங்கள்..

அண்ணாமலை..!! said...

ஏழு சக்கரங்கள்,குண்டலினி.அருமையான தகவல்கள் ..
அனைவரும் அறிய வேண்டியவை..
நன்றி தோழி..!!

R.Gopi said...

//ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்//

பலே விளக்கம் தோழி...

வாழ்த்துக்கள்...

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

ஐயா,
நல்ல பதிவு. மூலாதாரத்துக்கு மேல இருக்கிற சக்கரத்தை ஸ்வாதிஷ்டானம்னு திருத்தி பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Sakthivel said...

குண்டலினி பயிற்சி நம்மால் பெற முடியுமா?

Balu said...

Please read this link.
http://tamilsiddhar.com/articles/The%20daring%20art%20secret%20of%20kundaliyogum.pdf


also
http://www.vallalyaar.com/books

காட்டாறு said...

//"கு" என்ற எழுத்து இருளைக் குறிக்கும். "ரு" என்ற எழுத்து ஒளியைக் குறிக்கும். அஞ்ஞான இருள் நீக்கி மெய் ஞான ஒளி தருபவரே குரு ஆவார்.
//

athu irulum oliyum ondrey. veru veru alla endrallavaa arththam? Completeness very engirunthu varum?

-கிமூ- said...

நன்றி. வாழ்த்துக்கள்.

gajam said...

கஐா

மிக்க நன்றி

vinothsivanadiyar said...

kundalini sakthiyai eppadi peruvathu

vinothsivanadiyar said...

kundalini sakthiyai eppadi peruvathu

vinothsivanadiyar said...

kundalini sakthiyai eppadi peruvathu

Dr Aru said...

Top of the Heas is Sahashara and not thuriyam. Please refer Bogar Songs

V.A.K said...

@Sakthivelநிச்சயமாக பயில முடியும். நண்பரே. ஆனால் முக்கியமாக, சரியான குரு ஒருவரினாலேயே குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படவேண்டும். சுயமுயற்சியில் ஈடுபடக் கூடாது. விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மற்றும் குரு தேர்ச்சிப் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
குண்டலினி சக்தியை எழுப்பி, பயிற்சி பெற்று பிறப்பின் பேரு பெற பிரார்த்திக்கிறேன்.

Vijai Mohan Rao said...

kundalini sakthiyal kidaikum nanmaigal

Dr.Anburaj said...

சித்தர்கள் பாடல்கள் என்னும் மகத்தான தங்கச்சுரங்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது சம்பந்தம்யில்லாமல் என்னவோ உளறிக்கொண்டிருக்கின்றான் கணேசன் கிருஷ்ணன் சாமி. மதவெறி பிடித்த மடையனாக இருப்பானோ ? சித்தர்கள் பாடல்களை பொருத்தமற்ற முறையில் மேற்கோள் காட்டி இவனது இந்து மதம்வெறுப்பைக் காட்டுகின்றார். பைபிளை ஒழுங்காகப்படிப்பவர்கள் கிறிஸ்தவராக இருக்கவே முடியாது. தனது சீடர்களுக்கு இயேசுவின் கட்டளை
” நீங்கள் உலககெங்கும் சுபிசேசத்தைப் பிரசயுங்கள்.புற சாதி மக்கள் வீடுகளுக்குப் போகாமலும்,சாமாரியர்கள் பட்டணங்களில்பிரவேசிக்காமலும் காணாமலபோன இஸ்ரவேலர் வீடுகளுக்கேச் செல்லுங்கள்” இயேசு யுதர்களை மட்டுமே நேசித்தார். பிறசாதிமக்களை விரும்பவில்லை.பிறசாதிமக்களோடு உறவாடவிரும்பவில்லை.கணேசன் கிருஷ்ணசாமி தான் ஒருயுதர்என்றால் கிறிஸ்வராக இருக்கலாம்.இந்தியன் என்றால் கிறிஸ்தவராக இருப்பது தன்மானம் கெட்டச் செயலாகும்.

Manju Mohanads said...

@Sakthivel

Padma Kumar Dubai said...

Dear Sister,
Moolatharathin iruppidam puruva mayyam aagum. Ella atharangalum namathu sirasilthan irukkirathu.
Unmai ithuthan.

Anbe Sivam

Padma Kumar Balaguruswamy

Post a Comment