நீங்களும் மரணம் இல்லாமல் வாழலாம்...

Author: தோழி / Labels: , ,

"மூல நாடி முகட்டறை உச்சியில்
நலுவாசல் நடுவுள் இருப்பீர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வாசல் கனவிலும் இல்லையே."

- திருமூலர் -

மூல நாடி என்றால் சுழுமுனை. இது எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்கும் தலயாயது. இதன் முகட்டில் உள்ள அறை கபால உச்சியில் இருக்கும். அங்கே நான்கு அறிவுகளின் வாசல்கள் உண்டு. அவற்றின் நடுவாக அமைந்த மையத்தில் மனம் ஒன்றி நிக்குமாயின் சச்சிதானந்தப் பெருவேளியைக்க் காணலாம். அதைக் கண்ட பின்பு இயமன் என்கின்ற பயம் இல்லவே இல்லை, அதாவது இறப்பே இல்லை என்கிறார் திருமூலர்.

நான்கு அறிவுகள் :- கண்ணறிவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

chandru2110 said...

அருமையான பாடல்.
இதற்கு தியானம் வேண்டும் என்று பொருள் கொள்ளலாமா?

Sabarinathan Arthanari said...

நல்ல முயற்சி.

உங்களது வலைப்பூவை என்னுடைய பதிவின் “வலைப்பதிவு நண்பர்கள்” பகுதியில் சேர்த்துள்ளேன்.

வாழ்த்துக்கள்

Please remove "Word verification" option for comments (available in blogger settings page)

Unknown said...

:)

Unknown said...

vow! needful information thanks!

swartham sathsangam said...

நன்றாக உள்ளது. தொடர்ந்து செய்யுங்கள்.

Va. Ravikumar said...

Too good an information bouquet. Thanks.
-- V. Ravikuma

Anonymous said...

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் இது சாத்தியமா?

மதுரை said...

நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன். என்னைப் பின் பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஒளியில் இருக்கின்றான்.
என்னைப் போல மரணத்திற்குப் பின்னும் உயிர்ப்பான்.நித்திய வாழ்வு அவனுக்குண்டு. - இயேசு
http://hotflash-cure.blogspot.com

Kumar P said...

நான் ஒரு ப்ளாக் இல் எல்லா மதத்திலும் சித்தர்கள் போன்றோர் உள்ளனர் என்று படித்தேன் . எடுத்துக்காட்டாக , கிருஸ்துவ மதத்தில் அவர்களை இறைதுதர்கள் என்று அழைகிறார்கள். மற்றும் ஒரு ப்ளாக் இல் சித்தர்கள் மதம் மொழி நாடு போன்ற பாகுபாடு அற்றவர்கள் என்று படித்தேன் . இதை பற்றி உங்கள் கருத்து ?

TVS said...

how to save your web page into MS Word. When I copy and paste in MS WORD the tamil alphabets are not coming out.

Please help me out Or any one else reading this message also can help me.

TVS said...

Please advise me some mantra for Brhama Gnana Bodha so that at my age of 61 years, the mantra may be of good help to me.

Unknown said...

Maankai pal undu malaimel eruppavarukku,Thaenkai pal etharku kuthampai ,The Same place?
The best sithar message website.
Regards,
Seshya urpfr.org

Post a Comment