சித்தர், முத்தர், ஞானியர் யார்..??

Author: தோழி / Labels: , ,

சித்தர், முத்தர், ஞானியர் யார் என்பதைதெளிவாக விளக்குகிறார் கோரக்கர்,

"பேராம் பிரமானந்த மடைந்தோன் சித்தன்;
பிரம மூப்பைக் கண்டவனே தவசிரேஷ்டன்;
கூரான வாசி மறித்தவனே சித்தன்;
குறிகண்டு மாயை வென்றவனே முத்தன்;
பூராயம் தெரிந்தவனே கிரியை பெற்றோன்;
பூவுலகில் வசித்தவனே சரியை மார்க்கன்;
நேரான தீட்சை பெற்றோன் சிவா முத்தன்;
நிறை சிவயோகம் புரிந்தோன் ஞானியாமே."
- கோரக்கர் பிரமஞான தரிசனம் -


இப்பாடலின் மூலம் சித்தர், முத்தர், ஞானியர் பற்றிய தெளிவான விளக்கம் அறிய முடிகிறது

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

chandru2110 said...

முடிந்தால் விள‌க்கம் கூறவும். சில வரிகள் புரியவில்லை.

Dr Aru said...

அரும்பு – சரியை
மொட்டு – கிரியை
காய் – யோகம்
கனி – ஞானம்

Jaisankar Sankarreal said...

nandri

GOPALAKRISHNAN S said...

pl explain

Post a Comment