108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்...

Author: தோழி / Labels:

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

33 comments:

R.Gopi said...

மிக மிக பிரமாதம் தோழி....

உங்களின் தேடல் குறித்து எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது...

இந்த தேடல் உங்களை வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு இட்டு செல்லும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...

வாழ்த்துக்கள் தோழி....

nandhalala said...

தர்ஷி , உண்மையில் அபூர்வ தகவல்கள் !!!!!!!..

Suddi said...

Hi,

Great post, with Chithargal list.
How did you manage to get this kind of list ?.

My area of interest is archeology, but after
reading your posts, developed interests in
classical Tamil (ada, so-called semmozhi :-))

Your simple, but extensive narrating style is
the big reason that I fell for..

சாமக்கோடங்கி said...

56. ஆதிபராசக்தி கோயிலில் இருபத்தியோறு சித்தர்களின் ஜீவசமாதி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்..

அதனையும் கணக்கில் சேர்த்து விட்டீர்களே..

பதினெட்டு சித்தர்கள் பற்றி தான் நான் படித்திருந்தேன்... நூற்றி எட்டு என்பதை இப்பொழுதுதான் கேட்கிறேன்.. நல்ல திரட்டு..

பொறுமையாக இவ்வளவு தகவல்களைச் சேகரிப்பது சுலபமல்ல..

வாழ்த்துக்கள்..
சாமக்கோடங்கி..

Unknown said...

தர்ஷி, இவ்வளவு துல்லியமான, அரிய கருத்துக்களை தங்கள் வலைப்பதிவில் காணும் போது மெய் சிலிர்க்கிறது. திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், நமசிவாயர் போன்ற யோகிகள் முக்தியடைந்த ஞான வெளியாகிய தில்லையைச் சேர்ந்தவன் என்பதில் பேரானந்தம் அடைகிறேன்.

இந்திரபோகன் said...

அன்புத் தோழிக்கு வணக்கம் ,

இந்த வயதிலேயே சித்தர்கள் பற்றிய உங்கள் ஆர்வம் என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது . அலைபேசியை வைத்துக்கொண்டு ஆண் நண்பர்களுடன் பேசிப் பொழுது போக்கவே இந்தப்பெண்கள் லாயக்கு என்று நினைத்திருந்தேன் . அதனை தங்களது வலைப்பூ பார்த்து மாற்றிக்கொண்டேன் . உங்களது ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .

CKGOPINAATHAN said...

வணக்கம் தோழி தங்களுடைய குறிப்பில் உள்ள கோயம்புத்தூர் குமாரசாமி சுவாமிகள் ஜீவசமாதி கோவை விராலியூர் உள்ளது சுவாமிகள் அடியேனுடைய தகப்பனாரின் தாத்தா ஆவார்..மேலும் விவரங்களுக்கு 9944560139.

Jayachandran said...

நான் விரலியூரில் தான் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி படித்து வந்தேன், அதை பற்றி யாரும் ஒன்றுமே கூறவில்லை??

விரலியூரில் எந்த இடம்?

vivek said...

thangal pani sirakka valthukkal

Murugan said...

ithil yakkobu chittar eange varugiral

--Murugan

Unknown said...

Hi
U shared very great information's,
I having a doubt, can u specify clearly where is the exact location knoganar samadi in tirumala...

I tried to find by myself but i failed

narayajy said...

There a siddher and living god was there at Hosur. Shri.Neelamagam swamigal at Hosur. contact Jayakumar N (9886672973) this is just an information for the people who has interested in this atma yogam. Thought: "Finding a right guru will be difficult than anthing else in the world., once found hold his feet, don't leave at any cost."

seenu said...

vazga valamudan

Unknown said...

Excellant article. I'm interested to know more about the siththarkal. Thank you for sharing your knowledge

KARTHIKEYAN said...

Outstanding

Anonymous said...

Good and hard work
but my feeling is finding most good people
find yourself along boz another sithar with in you,
don't miss it before your life time

Unknown said...

என்னை மிகவும் ஈர்த்து விட்டது தங்களின் நன்முயற்சி தொடரட்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.
துரைவி,
நிறுவனர்,
ஸ்ரீ மஹா சித்தர் யோகா மையம்
yogasana@in,com

Jolly Boy said...

உங்களின் ஆர்வமிகுதியான திரட்டு எனலாம். நூற்றி எட்டு அதுவும் பெயர் ஊர்வாரியாக...
'நான் தொகுத்து விட்டேன். வேண்டுமானால் நீ சென்று சோதித்து பார்' என்பது போல் ஒரு மிடுக்கு...
எண்ணிலடங்கா ஆட்சர்யம் நம் முன்னோர்களில் வரலாற்று பக்கங்களை நாம்தான் புரட்டி நம்மை மெருகேற்ற வேண்டும்...

venky said...

Arulmihu Panchmurthy Jeevasamadhi Thirukoil,Karivalamvandanallur,Sanarankoil(Taluk),
Tirunelveli (Dist) where you may find Jeeva samadhi of
Pothi samihal /Ponniah samihal.For more details contact (M)--9842126003 or Land line 04636-260134.

venky said...

Arulmihu Panjamurthy Jeevasamadhi
Thirukoil,Karivalamvandhanallur,Sankarankoil(Taluk),Tirunelveli (Dist)is the place where you may find the jeevasamadhis of Pothi swamihal /Ponniah swamihal.For further particulars please contact
(Phone ) 04636-260134,(M)9842126003
Guru pooja is clebrated on Margali pournami day every year .

Unknown said...

Dear thozhi,
Maayama from kanyakumari was not an sidha but an roam saint only.Even my mother met her several times on the shore of kumari.Also her samadhi is in salem not in kanyakumari.kumari just an temple.She died before 17 years at Salem in Tamilnadu.This is for your kind information

Unknown said...

Your work is very excellent!Just wanted to mention that mayamma jeevasamathi is not in kanniyakumari...its in Salem...i hve been there few times..

சாமக்கோடங்கி said...

@fizal khanஓ... அப்படியா... பல நல்ல தகவல்களை நமது நண்பர்களிடம் இருந்து பெற முடிவதில் மகிழ்ச்சி..

நன்றி
சாமக்கோடங்கி.

Unknown said...

@சாமக்கோடங்கி,அவர்களே மகிழ்வு.யோக,தியான நிலைகளுக்கு அப்பால் சித்தர் எனும் உயர்நிலையென்பது,விவாதங்களுக்குட்பட்டு ஔவையரைத் தவிர எந்தஒருபெண்பாலுக்கும்
எட்டாதது."ஆரணத்திற்கு எட்டாதபரிபூண"
அடையமுடியாததனால் தான் வேறெந்த பெண்சித்தரும் வரலாற்றில் பதிய வில்லை.இங்கே ஆணாதிக்கம் எனும் பேச்சுக்கே இடமில்லை.சித்தம் என்பதே உடல் எனும் மெய்கோவில் சார்ந்தது தானே.மாயம்மா எனும் துறவியை சித்தர்பட்டியலில் சேர்த்திருந்ததனால் மட்டுமே மேற்கருத்துபதியவேண்டிய அவசியம் ஏற்பட்டது.நன்றி.இறையருளால் எல்லோரும் இன்புற்று வாழ்க.

Unknown said...

@சாமக்கோடங்கி,அவர்களே நன்று.மாயம்மா எனும் பெண்துறவி சித்தர்பட்டியலில் தோழி பட்டியலிட்டதால் மட்டுமே,மேற்கருத்து பதியும் அவசியம் ஏற்பட்டது.யோக,தியான முறைகளுக்கப்பால் சித்தர் எனும் உயர்நிலையென்பது விவாதங்களுக்குட்பட்ட ஔவையாரை தவிர வேறெந்த பெண்பாலும் அடைந்ததில்லை."ஆரணத்துக்கெட்டாத பரிபூரண...."அடைவது என்பது 80 வயதிற்குமேல் கற்பமுட்கொள்வது போன்று,அசாத்திய நிலையெனலாம்.இதில் ஆணாதிக்கம் எனும் பொருளுக்கே இடமில்லை.சித்தமென்பதே மெய்யெனுமாலயம் சார்ந்தது தானே.நன்றி.எல்லா உயிருமின்புற்று வாழ்க.

Saravanakumar.B said...

thank you. I find out kumarasamy siddhar jeevasamathi because of your listing. that link is http://www.spiritualcbe.blogspot.in/2012_09_01_archive.html.

Unknown said...

வணக்கம் ஸ்ரீ தோழி. தங்களுடைய குறிப்பில் உள்ள 103. ஸ்ரீ வாலைகுரு சுவாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ( முன்பு சிதம்பரனார் மாவட்டம். சிதம்பரம் அல்ல) கொம்மடிக்கோட்டை என்ற கிராமத்தில் உள்ளது ( OR http://goo.gl/maps/y1P79 ). பாலா ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது., சக்தி மிக்க “பாலா” என்னும் தெய்வம். பாலா உபாசனை சித்தர்கள் செய்தது. ”சக்தி சடாதரி வாலைப் பெண்ணாம்” என்று கொங்கணர் சித்தர் குறிப்பிடும் ”வாலை” சித்தர்கள் வணங்கிய தெய்வம். ”ஸ்ரீ வாலை” அம்பிகைக்கு தனி சன்னதியும் உண்டு.

கொம்மடிக்கோட்டையில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ வாலைகுருசுவாமியும் அவர்தம் சீடர் ஸ்ரீகாசியானந்தரும் வாலையை வழிபட்டு சித்தி பெற்று தன் தாய் பெயரையே தன் பெயரில் பெற்றுள்ளார்கள். தான் உபாசித்த தாயை உலக மக்களும் உபாசித்து சுகம் பெற வேண்டி ஸ்ரீ வாலையம்பிகைக்கும் சன்னதி கண்டு மக்கள் அனைவரையுமே வணங்க வைத்திருக்கிறார்கள் பாலா சேத்திரத்தில்.

“வாலை” யை வணங்குவோம்…… வளமெல்லாம் பெறுவோம்….

Unknown said...

korakkar siddhar jeeva samaadhi in vaakkupoigai nallore neer nagapattinam sister

Subbu said...

Thangaluku 71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி. pattri melum vivaram therinthal, thayavu saithu pakiravum.. veru enga ivarai parri thagaval kidaikum Thozhi...

Unknown said...

plz solla mudiyuma kathirvel sithar samaathi srilankala angu erunu .

Unknown said...

அருமையான தகவல்கள்

Unknown said...

அருமையான தகவல்

Unknown said...

Tell me the easy names to write in 10th std.....

Post a comment